ஞாயிறு, 8 மே, 2011

ஹைக்கூ

என் மேல்
தவறி விழுந்த பல்லி
விட்டுச்சென்றது இரையை.

கி.சார்லஸ்

ஹைக்கூ

என் மேல்
தவறி விழுந்த பல்லி
விட்டுச்சென்றது இரையை.

கி.சார்லஸ்

திங்கள், 2 மே, 2011

சென்ரியூ கவிதை

தலைவலி என்று
மருத்துவரிடம் செல்ல
ஆ...! நெஞ்சுவலி.

கி.சார்லஸ்
.

செவ்வாய், 11 ஜனவரி, 2011

ஹைக்கூ

சிலைகளுக்கு
பாலாபிஷேகம்.
பசியோடு சிற்பி.

கி.சார்லஸ்

ஹைக்கூ

சிலைகளுக்கு
பாலாபிஷேகம்.
பசியோடு சிற்பி.

கி.சார்லஸ்

ஹைக்கூ

நெருங்கிய நண்பன்
அந்நியனாகினான்.
அதிகாலை பனி.

கி.சார்லஸ்