வெள்ளி, 30 ஜூலை, 2010

: அறிமுகம் : குறுஞ்செய்தி கவிதை இதழ்-1

.இதழ் அறிமுகம்.
*:வாலிதாசன்:*
தினமும் அலைபேசி வழியாக கவிஞர்கள்,வாசகர்கள்,விமர்சகர்கள் என 757 நபர்களுக்கு ஹைக்கூ கவிதைகள் அனுப்பிவருகிறார், முகவையிலிருந்து கவிஞர் வாலிதாசன்.
14.4.09 ஆண்டு துவங்கி இன்றுவரை 380 இதழ் வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.முதன் முதலாக தன் குறுஞ்செய்தி இதழுக்கென வலைப்பூவை உருவாக்கிய பெருமை இவரைச்சாரும்.
இவரது வலைப்பூ முகவரி:
www.karumuttai.blogspot.com
முற்றிலும் மாறுபட்ட கவிதைளாக வரவேற்கிறார்.
நீங்களும் இதழுக்கு ஹைக்கூ கவிதைகள் அனுப்ப வேண்டிய அலைபேசி எண்:
+919894887705

2 கருத்துகள்:

  1. நன்றி தோழர்,வடிவமைப்பை மாற்றம்,தருக வண்ணமயமாக மாற்றம் செய்க.
    கவிஞர்வாலிதாசன்

    பதிலளிநீக்கு
  2. உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு